அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'காட் பிளஸ் யூ' இன்று வெளியாக உள்ள நிலையில், பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.