அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் கோடை கால விடுமுறையையொட்டி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் மற்றொரு படமான 'விடா முயற்சி அப்போது வெளியாக இருந்ததால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால் தற்போது 'விடாமுயற்சி' படமும் பொங்கலுக்கு வெளியாகாது என தெரிவிக்கப்பட்டது.