திருவாரூர் அருகே அரசுப் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல்.பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல்.மாணவர்களுக்கு ஆதரவாக உறவினர்களும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு.இரு தரப்பை சேர்ந்தவர்களும் கொடுத்த புகாரினை பெற்று 11 பேர் மீது வழக்கு பதிவு.