news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது

’ஷாக்’ ஆன சாமானியர்கள்

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரே நாளில் இருமுறை உயர்ந்த நிலையில், ஒரு சவரனின் விலை 1 லட்சம் ரூபாயை தாண்டியது. இன்று காலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் 440 ரூபாய் அதிகரித்து 1 லட்சத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 145 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 515 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து, வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 215 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
16 hrs 39 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved