news-tamil-logo

3/22/2026, 2:33:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home news உலகின் மிகப்பெரிய பனிச்சறுக்கு மைதானம் திறப்பு.. பனிச்சறுக்கு மைதானத்தில் ஸ்கேட்டிங் செய்து குதூகலம்
tv

Also Watch

tv

Read this

உலகின் மிகப்பெரிய பனிச்சறுக்கு மைதானம் திறப்பு.. பனிச்சறுக்கு மைதானத்தில் ஸ்கேட்டிங் செய்து குதூகலம்

பாரீஸ், பிரான்ஸ்

Posted on: Dec 15, 2024 06:04 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

பிரான்ஸ் நாட்டின் பாரீசில் உலகின் மிகப்பெரிய பனிச்சறுக்கு மைதானம் திறக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் சீசனுக்காக ஸ்கேட்டர்களை மகிழ்விக்கும் விதத்தில் 3 ஆயிரம் சதுர மீட்டரில்

திறக்கப்பட்ட இந்த உட்புற பனிச்சறுக்கு மைதானம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஸ்கேட்டிங் செய்து குதூகலம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 52 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved