news-tamil-logo

3/21/2026, 11:50:49 PM

news-tamil-logo
more
Advertisement
Home news நூதனமான முறையில் கொள்ளை கதவை தட்டிய மர்ம நபர்.. CCTV கேமராவை உடைத்து துணிகரம்
tv

Also Watch

tv

Read this

நூதனமான முறையில் கொள்ளை கதவை தட்டிய மர்ம நபர்.. CCTV கேமராவை உடைத்து துணிகரம்

CCTV கேமராவை உடைத்து துணிகரம்

Posted on: Feb 13, 2025 06:01 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

கிருஷ்ணகிரி மாவட்டம் தண்ணீர்பள்ளம் பைனான்சியர் வீட்டில் 20 சவரன் தங்க நகை கொள்ளை,

பைனான்சியர் சுந்தரேசன் வீட்டை அதிகாலை 5.30 மணிக்கு தட்டிய மர்ம நபர்கள்,

கதவை திறந்த சுந்தரேசனின் கையை வெட்டிவிட்டு கொள்ளையடித்த மர்ம நபர்கள்,

சுந்தரேசன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு கொள்ளை அரங்கேற்றம்,

மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீஸ் விசாரணை; 4 தனிப்படை அமைப்பு.

https://www.youtube.com/embed/RRoG5n9V-Iw




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved