கிருஷ்ணகிரி மாவட்டம் தண்ணீர்பள்ளம் பைனான்சியர் வீட்டில் 20 சவரன் தங்க நகை கொள்ளை,பைனான்சியர் சுந்தரேசன் வீட்டை அதிகாலை 5.30 மணிக்கு தட்டிய மர்ம நபர்கள்,கதவை திறந்த சுந்தரேசனின் கையை வெட்டிவிட்டு கொள்ளையடித்த மர்ம நபர்கள்,சுந்தரேசன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு கொள்ளை அரங்கேற்றம்,மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீஸ் விசாரணை; 4 தனிப்படை அமைப்பு.https://www.youtube.com/embed/RRoG5n9V-Iw