news-tamil-logo

3/22/2026, 7:12:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா அமேஸ் நியூ வெர்ஷன்.. டிசம்பர் 4 முதல் முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது
tv

Also Watch

tv

Read this

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா அமேஸ் நியூ வெர்ஷன்.. டிசம்பர் 4 முதல் முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது

ஹோண்டா அமேஸ் நியூ வெர்ஷன்

Posted on: Dec 01, 2024 07:27 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா அமேஸ் நியூ வெர்ஷன் டிசம்பர் 4-ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது.

இதற்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கி விட்ட நிலையில் ஹூண்டாய் ஆரா, மாருதி டிசையர் மற்றும் டாடா டிகோர் போன்ற கார்களுக்கு இது போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட முன் கிரில் மற்றும் பம்பர், நேர்த்தியான இரட்டை பீம் LED ஹெட்லைட்கள் உட்பட பல புதுப்பிப்புகள் வழங்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 31 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved