news-tamil-logo

3/22/2026, 2:50:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home news நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிக்கு மறக்கமுடியாத தண்டனை கொடுத்த நீதிபதி
tv

Also Watch

tv

Read this

நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிக்கு மறக்கமுடியாத தண்டனை கொடுத்த நீதிபதி

மறக்கமுடியாத தண்டனை -நீதிபதி

Posted on: Mar 05, 2025 10:01 AM

51

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சிறை தண்டனை,

முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகிய இருவருக்கும் ஒரு வாரம் சிறை,

ஒரு வாரம் சிறை தண்டனை விதித்து, 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை,

தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதிய பண பலன்களை வழங்கவில்லை என்பதால் தண்டனை,

ஓய்வூதிய பண பலனை வழங்க உத்தரவிட்டு 2 வருடமாகியும் செயல்படுத்தாமல் இருந்ததால் தண்டனை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved