ஆந்திராவில்... காவல் நிலையத்திற்கு மனைவியின் சடலத்துடன் சென்ற கணவன். மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம். கணவனை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். கட்டிய மனைவியை கணவனே கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?