சேலம் நான்கு ரோடு பகுதியில் சொகுசு காரில் குட்கா கடத்தி வந்த போது மகேஷ் பூபதி கைதுஅதிமுக நிர்வாகி,சேலம் நான்கு ரோடு பகுதியில் சொகுசு காரில் குட்கா கடத்தி வந்த போது மகேஷ் பூபதி கைது,முனைவர் எனக் கூறி குட்கா கடத்திய மகேஷ் பூபதி என்பவர் சேலத்தில் கைது,தன்னை மருத்துவர் எனக் கூறிக்கொண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை ஏமாற்றியது கண்டுபிடிப்பு,நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களாவுடன் ராஜவாழ்க்கை வாழ்ந்து வந்த குட்கா மன்னன்.