Also Watch
Read this
Posted on: Jan 17, 2025 05:28 AM
By: Srini Vasan

கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் 13 வயதிலிருந்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு,
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 57 பேர் ஒரு வாரத்தில் கைது,
5 ஆண்டுகளாக சிறுமியை 60-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்,
சிறுமியை பாலியல் வன்கொடுமை தொடர்பாக மேலும் சிலரை தேடும் பணி தீவிரம்,
கேரளாவில் அதிகம் பேர் கைது செய்யப்பட்ட போக்சோ வழக்கு இது எனத் தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved