news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அத்னோம் கவலை
tv

Also Watch

tv

Read this

உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அத்னோம் கவலை

World Health Organization

Posted on: Mar 23, 2026 03:43 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Atomic

டெட்ரோஸ் அத்னோம் கவலை :

அணுசக்தி தளங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், பொது சுகாதார மற்றும் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தல்களை உருவாக்குவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அத்னோம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கில் போர் அபாயகரமான கட்டத்தை எட்டி உள்ளதாகவும், அனைத்து தரப்பினரும் அதிகபட்ச ராணுவ நிதானத்தை கடைபிடித்து அணுசக்தி சம்பவங்களை தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Link
பாகிஸ்தானில் உயர் ரக எரிபொருள் விலை உயர்வு

பாகிஸ்தானில் உயர் ரக எரிபொருள் விலை உயர்வு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம்

8
9 mins agoshare
eps full speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved