news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி
tv

Also Watch

tv

Read this

கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி

Ajithkumar Racing

Posted on: Mar 23, 2026 04:27 PM

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ajith racing

ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி :

கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் கலந்து கொண்ட அஜித் குமாரின் ரேஸிங் அணி தங்களின் திறமையை வெளிப்படுத்தி 9ஆம் இடத்தை பிடித்தது. குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு பின் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அஜித்குமார் தனது அணியுடன் கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் பங்கேற்றார்.

இப்போட்டியின் இறுதி சுற்று 12 மணிநேரம் நடைபெற்ற நிலையில், அஜித்குமார் அணி 13 ஆவது இடத்திலிருந்து முன்னேறி 9ஆம் இடத்தை பிடித்தது.

Related Link
சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி

சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடைசி நொடியில் சீனையே மாற்றிய முக்கிய கட்சி..

0
15 mins agoshare
CPMbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved