Also Watch
Read this
Posted on: Feb 13, 2025 07:12 AM
By: Srini Vasan

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனரான சுரேஷ் இப்படத்தை இயக்கும் நிலையில், கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார்.
ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் கோடை காலத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved