news-tamil-logo

3/15/2026, 9:06:35 AM

news-tamil-logo
more
Home news கேரள நர்ஸ் நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை.. ஏமன் அதிபர் உறுதி செய்யவில்லை என தூதரகம் விளக்கம்
tv

Also Watch

tv

Read this

கேரள நர்ஸ் நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை.. ஏமன் அதிபர் உறுதி செய்யவில்லை என தூதரகம் விளக்கம்

ஏமன்

Posted on: Jan 07, 2025 06:55 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிபர் ரஷித் அல்-அலிமி உறுதி செய்ததாக வெளியான தகவலுக்கு ஏமன் குடியரசின் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த முழு வழக்கு விசாரணையை ஹவுதி கிளர்ச்சியாளர்களே கையாண்டு வருவதாகவும் இதனால் நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏமன் அதிபரும் உறுதி செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 12 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved