Also Watch
Read this
By: Web Team
நாமக்கல் அருகே சாமியாத்தாள் என்ற மூதாட்டி தோட்டத்து வீட்டில் படுகொலை - இபிஎஸ்,
பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக்கொலைக்கு பிறகும் திமுக அரசு திருந்தவில்லை - இபிஎஸ்,
"தோட்டத்து வீடுகளில் விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் கொலைகளை தடுக்க நடவடிக்கை இல்லை"
ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே மக்களுக்கு அக்னிப் பரீட்சையாகி உள்ளது - இபிஎஸ்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved