கோவையில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 3 நாளில் அறிக்கை தர உத்தரவு,தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய மகளிர் ஆணையம்,பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை, FIR நகலை வழங்க வேண்டும் என உத்தரவு,தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு.