விஜய் மாநாட்டிற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து படையெடுக்கும் தொண்டர்கள்.காலை 10 மணிக்கே மாநாட்டு பந்தலில் பாதிக்கு மேற்பட்ட இருக்கைகள் நிரம்பின.தவெகவினர் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் தொண்டர்கள் வருவார்கள் எனத் தகவல்.தொண்டர்கள் அதிக அளவில் வருவதால் ஏற்பாடுகளை துரிதப்படுத்தி உள்ள நிர்வாகிகள்.