Also Watch
Read this
By: Manigandan Raja
சிறுமிக்கு நடந்த கொடூரம் :
நாமக்கல்லில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் அடையாளம் தெரிந்தது சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் மணிகண்டன் கைது.
போலீசார் விரைவாக செயல்பட்டு போக்சோ குற்றவாளியை 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர் போக்சோ குற்றவாளி மணிகண்டன், கடந்த ஒரு வாரமாக குமாரபாளையம் பகுதியில் தங்கி வேலை செய்தார்.
குமாரபாளையம் பகுதியில் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை பார்த்து வந்ததாக போலீசார் தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved