news-tamil-logo

3/22/2026, 1:18:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம்.. கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவம்
tv

Also Watch

tv

Read this

ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம்.. கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவம்

திருப்பதி - திருமலை

Posted on: Mar 14, 2025 06:37 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி கருடன் படம் வரையப்பட்ட மஞ்சள் நிறக் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் தங்க கொடிமரத்தில் சிறப்பு பூஜைகளுடன் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரத்தை சமர்ப்பணம் செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 37 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved