news-tamil-logo

3/22/2026, 7:32:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஸ்ரீஹரிகோட்டாவில் அமையும் 3ஆவது ராக்கெட் ஏவுதளம்.. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீஹரிகோட்டாவில் அமையும் 3ஆவது ராக்கெட் ஏவுதளம்.. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரா

Posted on: Jan 17, 2025 06:09 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
07

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை செலுத்தும் விதமாக இந்த ஏவுதளம் அமையவுள்ளது.

சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 48 மாதங்களில் ஏவுதளத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved