மதுரையில் நடைபெறும் இந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்து சொன்ன இபிஎஸ்,வாழ்த்து கூறிய இபிஎஸ்க்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவு,இபிஎஸ் கூறியது போல் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை - நயினார்,மாநாட்டில் உலகெங்கும் இருக்கும் முருக பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் - நயினார்.