news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இந்தியாவில் இரண்டாவது டெஸ்லா ஷோரூம்... டெல்லியில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படவுள்ளது
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் இரண்டாவது டெஸ்லா ஷோரூம்... டெல்லியில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படவுள்ளது

இந்தியாவில் இரண்டாவது டெஸ்லா ஷோரூம்.

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tesla showroom

உலகில் பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தனது இரண்டாவது ஷோரூமை இந்தியாவில் திறக்கவுள்ளது.

மும்பையில் முதல் ஷோரூமை திறந்ததையடுத்து டெல்லியில் உள்ள ஏரோசிட்டி என்ற பகுதியில் இரண்டாவது டெஸ்லா ஷோரூம் திறக்கப்படவுள்ளது.

வரும் 11ஆம் தேதி ஷோரூம் திறப்பு விழா நடைபெறுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 53 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved