நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவனுக்கு கத்திக்குத்து,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் கத்திக்குத்து,ஒரு மாணவன் மற்றொரு மாணவனை கத்தியால் குத்தியதில் படுகாயம்,கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த மாணவன் நலமுடன் இருப்பதாக தகவல்,கத்திக்குத்து சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் ஆணையர் தகவல்.