Also Watch
Read this
Posted on: Jan 31, 2025 04:23 AM
By: Srini Vasan

சிவகார்த்திகேயனின் 25ஆவது படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100ஆவது படமாக அமைகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved