news-tamil-logo

3/22/2026, 7:03:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. 2 பேர் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. 2 பேர் உயிரிழப்பு

பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. 2 பேர் உயிரிழப்பு

Posted on: Feb 07, 2025 03:02 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

ஒசூரில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு,

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு பால் ஏற்றி சென்ற போது விபத்தில் சிக்கியது,

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த ராஜேஷ் குமார், அருள் ஆகியோர் உயிரிழப்பு,

தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவல்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 22 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved