Also Watch
Read this
Posted on: Apr 29, 2025 05:30 AM
By: Srini Vasan
கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,
இது சாதாரண சாதனை அல்ல கடும் உழைப்பால் விளைந்த சாதனை -முதலமைச்சர்,
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்திருக்கிற உயரம் இந்தியாவே காணாதது -முதலமைச்சர்,
கலைஞர் இன்று நம்மோடு இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் சாதனை சாதனை என்று கூறியிருப்பார்,
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது முதலமைச்சர்,
கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத நிலை -முதலமைச்சர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved