news-tamil-logo

3/23/2026, 3:48:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழ்நாடு கலவரபூமியாகும்- அன்புமணி எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாடு கலவரபூமியாகும்- அன்புமணி எச்சரிக்கை

அன்புமணி எச்சரிக்கை

Posted on: Feb 10, 2025 07:57 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

69% இடஒதுக்கீடு 50 சதவீதமாக மாறினால் தமிழ்நாடு கலவர பூமியாகும்- அன்புமணி.

உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை சுட்டிக்காட்டி அன்புமணி எச்சரிக்கை.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாவிட்டால் 69% இடஒதுக்கீடு ரத்தாகும் எனவும் எச்சரிக்கை.

69% இடஒதுக்கீடு ரத்தானால் அடுத்த நாளே திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் - அன்புமணி.

69% இடஒதுக்கீடு ரத்தானால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் - அன்புமணி.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

2
11 hrs 23 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved