உடன்பிறப்பே வா - ஒன் டூ ஒன் சந்திப்பில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் பூத் அளவிலான உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆய்வு ,அரசின் திட்டங்களை மக்களை போய் சென்றிருக்கிறதா? என்பது குறித்து கேட்கும் முதலமைச்சர்,ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் மக்கள் வரவேற்பு எப்படி உள்ளது? என்பது குறித்தும் ஆய்வு.