"அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த முதியவர்கள் படுகொலையால் அதிர்ச்சி",தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை,சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிவு,வாழத்தகாத மாநிலமாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை.