சென்னையில் அடையாறு காவல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவம் ,செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இருவர் விமான நிலையத்தில் வைத்து கைது,சூரஜ் மற்றும் ஜாஃபர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் அவர்களிடம் விசாரணை ,பொங்கலன்று தாம்பரம் காவல் மாவட்டத்தில் நடைபெற்ற செயின் பறிப்பிலும் இவர்களுக்கு தொடர்பு ,இரு கொள்ளையர்களில் ஒருவன், தாம்பரம் செயின் பறிப்பில் தொடர்புடையவன் என விசாரணையில் தகவல் .