தூத்துக்குடியில் அரசு நிலத்தை தம்முடைய மனைவி பெயரில் பட்டா போட்டுக்கொண்டதாக கூறப்படும் தாசில்தார், சிலருக்கு அரசு நிலத்தை முறைகேடாக விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனடியாக அந்த பட்டாவை ரத்து செய்து, முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.