தர்ஷன் நடிப்பில் வெளியாகவுள்ள "சரண்டர்" திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கவுதமன் கணபதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.