news-tamil-logo

3/22/2026, 4:22:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அதிமுக வழக்கில் திடீர் தீர்ப்பு.. செங்கோட்டையன் தனியாக ஆலோசனை?
tv

Also Watch

tv

Read this

அதிமுக வழக்கில் திடீர் தீர்ப்பு.. செங்கோட்டையன் தனியாக ஆலோசனை?

செங்கோட்டையன் தனியாக ஆலோசனை?

Posted on: Feb 12, 2025 06:27 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

ஈரோட்டில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளை சந்திக்கிறார் செங்கோட்டையன் .

11.30 மணி அளவில் கோபியில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.

 அதிமுக வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆலோசனை நடத்த திட்டம் .

இன்னும் சற்றுநேரத்தில் நிர்வாகிகள், ஆதரவாளர்களை சந்திக்கிறார் செங்கோட்டையன்.

அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில் பங்கேற்காத நிலையில், திடீர் ஆலோசனை.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 41 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved