news-tamil-logo

3/22/2026, 9:29:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வரும் 20-ம் தேதி.. த.வெ.க. திடீர் அறிவிப்பு..!!
tv

Also Watch

tv

Read this

வரும் 20-ம் தேதி.. த.வெ.க. திடீர் அறிவிப்பு..!!

TVK Meeting

Posted on: Jan 18, 2026 02:57 PM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜன.20ல் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை வரும் செவ்வாய்க்கிழமை தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

வரும் 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என த.வெ.க. அறிவிப்பு தேர்தல் அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெறுவது குறித்து ஆலோசனை.

தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு தேர்தல் அறிக்கை உருவாகும் வரும் செவ்வாய்க்கிழமை தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

இதையும் படியுங்கள் :  தலைமையின் பேச்சை மீறுகிறாரா மாணிக்கம் தாகூர்?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுசக்தி செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்

0
0 min agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved