news-tamil-logo

3/18/2026, 11:44:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மாணவி கொலை - கைதானவர் குற்றவாளி
tv

Also Watch

tv

Read this

மாணவி கொலை - கைதானவர் குற்றவாளி

மாணவி கொலை - கைதானவர் குற்றவாளி

Posted on: Dec 27, 2024 08:08 AM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

மாணவியை ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்த சதீஷ் குற்றவாளி என அறிவிப்பு.

 பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.

மாணவியை கொன்ற வழக்கில் சதீஷ் என்பவர் குற்றவாளி என அல்லிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு.

2022 அக்டோபர் 13 ஆம் தேதி சத்யபிரியாவை கொலை செய்ததாக சதீஷ் கைது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
25 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved