Also Watch
Read this
Posted on: Dec 10, 2024 08:15 AM
By: Srini Vasan

ராணிபேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் வகுப்பறையில் மயங்கிவிழுந்து சிறுமி மரணம்.
தனியார் பள்ளி வகுப்பறையில் 9-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு.
மயங்கி விழுந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பள்ளி நிர்வாகம்.
மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மாணவியின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved