ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாரத் சாலையை நோக்கி பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.