நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஒருவர் கட்சியில் இருந்து விலகல்,நாம் தமிழரில் இருந்து விலகுவதாக கோ.தமிழரசன் அறிவிப்பு, சமீபகாலமாக சீமானின் பேச்சு தமிழ் தேசிய கருத்துகளுக்கு முரணாக இருப்பதாக புகார்,சொந்த கட்சியினரை கூட தரக்குறைவாக சீமான் பேசுவதாக தமிழரசன் குற்றச்சாட்டு.https://www.youtube.com/embed/gQCzLABFlrI