news-tamil-logo

3/15/2026, 9:05:36 AM

news-tamil-logo
more
Home news மவுனி அமாவாசையை ஒட்டி கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்.. ஒவ்வொரு 4 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க திட்டம்
tv

Also Watch

tv

Read this

மவுனி அமாவாசையை ஒட்டி கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்.. ஒவ்வொரு 4 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க திட்டம்

உத்தரப்பிரதேசம்

Posted on: Jan 28, 2025 02:11 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

மவுனி அமாவாசையை முன்னிட்டு கும்பமேளாவுக்கு 150 சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்துள்ளதாக பிரயாக்ராஜ் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

வருகின்ற 29-ஆம் தேதி நடைபெற உள்ள மவுனி அமாவாசை தினத்தன்று சிறப்பு ரெயில்களை இயக்குவதுடன்,

வண்ண குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் தங்குமிடத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 11 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved