ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்பு,கோவையில் நடைபெற்று வரும் RSS நூற்றாண்டு விழாவில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு,RSS தலைவர் மோகன் பகவத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு,இந்து முன்னணி மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது சர்ச்சையாகி இருந்தது,தற்போது RSS தலைவர் மோகன் பகவத்துடன் விழாவில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றுள்ளார்.