news-tamil-logo

3/22/2026, 1:04:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சூது கவ்வும் 2 திரைப்படத்தின் டிரெய்லர்.. டிரெய்லர் இன்று வெளியாகும்- படக்குழு
tv

Also Watch

tv

Read this

சூது கவ்வும் 2 திரைப்படத்தின் டிரெய்லர்.. டிரெய்லர் இன்று வெளியாகும்- படக்குழு

சூது கவ்வும் 2 படத்தின் டிரெய்லர்.

Posted on: Dec 03, 2024 06:38 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
09

சூது கவ்வும் 2 திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்கியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 23 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved