Also Watch
Read this
Posted on: Dec 03, 2024 06:38 AM
By: Srini Vasan

சூது கவ்வும் 2 திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்கியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved