Also Watch
Read this
Posted on: Dec 05, 2024 07:27 AM
By: Srini Vasan

ஃபெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில்,
புயல் நிவாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து சிவகார்த்திகேயன் நிதியை வழங்கினார்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved