நகை திருட்டு புகார் குறித்து ஏன் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை - நீதிபதிகள்,நகைகள் மாயமானது தொடர்பாக 28.06.25 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது - அரசுத் தரப்பு,நேற்று இரவே ஆன்லைனில் FIR விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது - ஹென்றி வாதம்,நகைகள் மாயம் குறித்து புகார் அளித்தவுடன் CSR பதிவு செய்யப்பட்டது - அரசுத்தரப்பு,அஜித் மரணம் அடைந்த செய்தியை அவரது தாயிடம் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. கூறியதாக புகார்,அஜித் உடல் எதற்காக மதுரை கொண்டு வரப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புகிறது - ஹென்றி டிஃபேன்.