news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கேரள கடல்பகுதியில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து... மும்பை சென்றுக் கொண்டிருந்த சிங்கப்பூர் கப்பல்
tv

Also Watch

tv

Read this

கேரள கடல்பகுதியில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து... மும்பை சென்றுக் கொண்டிருந்த சிங்கப்பூர் கப்பல்

கேரளா

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kerala

கேரள கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பலில் தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரியும் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

மும்பை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கப்பலில் திங்கட்கிழமை காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

கப்பலில் சிக்கிக் கொண்ட 22 பேரில் 18 பேர் இந்திய கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மாயமான 4 பேரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
5 hrs 9 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved