சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பள்ளி செல்லும் வழியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை,ஆபாச செய்கைகள் மற்றும் ஆபாச நடத்தைகள் மூலம் அத்துமீறிய 7 பேரை கைது செய்து விசாரணை,குழந்தைகள் நல வாரியம் மூலம் நடத்தப்பட்ட விழிப்புணர்வு முகாம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.யாராவது தவறாக நடந்து கொண்டார்களா? என பள்ளி மாணவிகளிடம் கேள்வி,பள்ளி மாணவிகள் அளித்த தகவலை அடுத்து பெற்றோருடன் சென்று புகார் - 7 பேர் கைது.https://www.youtube.com/embed/puAZsZkCU20