news-tamil-logo

3/22/2026, 5:48:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home news செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது செய்யப்பட்ட நியமனம்... செல்லாது என அறிவிக்க கோரிய மேல்முறையீட்டு மனு
tv

Also Watch

tv

Read this

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது செய்யப்பட்ட நியமனம்... செல்லாது என அறிவிக்க கோரிய மேல்முறையீட்டு மனு

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது செய்யப்பட்ட நியமனம்

Posted on: Apr 29, 2025 06:04 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

போக்குவரத்து அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என்று அறிவிக்க கோரிய மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நியமிக்கப்பட்ட 33 பேரில் நான்கு பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 7 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved