மாணவர்களின் காலை உணவு திட்டத்தை கடுமையாக விமர்சித்த சீமான்.காலை உணவு கூட கிடைக்காத அளவிற்கா மாணவர்களை வைத்துள்ளீர்கள் - சீமான்.தமிழ்நாடு என்ன சோமாலியாவா என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.7 நாளில் 5 நாட்கள் உப்புமா போடப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு.உப்புமா கம்பெனியா நடத்துகிறீர்கள் என சீமான் காட்டம்.